போரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் குரல்

Home போரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் குரல் By பம்மல் A வெற்றி செல்வன் M.E.,(Ph.D.) போரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் குரல் நேற்று, இந்நேரம் பள்ளி செல்லும் வாகனத்தில், ஏறாமல் – வீட்டுப்பாடம் முடிக்காத பயத்தில் அன்னையின் பின்னால்….இன்று, அன்னையும் இல்லை, பள்ளியும் இல்லை, வாகனமும் இல்லை, சக மாணவர்களும் இல்லை, வீடுகளும் இல்லை, சாலைகளும் இல்லை,கட்டிட குவியலுக்கு…

